Tuesday, January 10, 2012

என் நண்பர்கள் மட்டும்...




அன்பாய் தண்டிக்கும் - உன் 
   வார்த்தை வேண்டும்
அனலாய் பார்க்கும் - உன்
   பார்வை வேண்டும்
அழும் போது - உன்
  மடி வேண்டும்
அழக் காரணமும்
  நீயாக வேண்டும்
எழும் போது -உன் 
  கை வேண்டும்
தலை கோத- உன்
  விரல் வேண்டும்
தலை சாய -உன் 
  தோள் வேண்டும்
ஆதரவாய் அணைக்க -உன் 
  கை வேண்டும்
மரணத்திலும் எனக்கு 
 மோட்சம் வேண்டும்
அதனால் 
  மரணத்தின் வாயிலிலும் - உங்கள்
    மலர் தூவும் பார்வையைப்
     பார்த்துக் கொண்டு
      மரணித்துப் போக வேண்டும்
நண்பர்களே!!!!!   
       கடைசியாய் நான் பார்க்க
        வந்து விடுங்கள் - என்
  மரணத்தக்கு முன்

Wednesday, January 4, 2012

தடயங்கள் இல்லாமல்
தப்பிக்க நினைக்கிறேன்
காதலில் 
விழுந்து எழுந்து
ஆனால் 
உன் 
பின்னால் வந்த 
பாதச் சுவடுகள் தான் 
ஊரெல்லாம் 
ஏராளம்.......
நேரில் உன்னைப்
பார்க்கையில்
கேட்கத் துடிக்குது
உதடு
இரவு கனவில்
ஏன் வந்தாய்..?

Tuesday, January 3, 2012

உன் வார்த்தை .........

உன் உதடுகள்
உதிர்க்கும் - ஒரு
வார்த்தையை விட
உன் மெளனங்கள்
எனக்கு புரிய
வைக்கும் அர்த்தங்கள்
அதிகம் தான்.......

76 வயது மாணவன்



gazq;fs; vg;NghJNk vkf;F Gjpa mDgtq;fisg; ngw;Wj;jUtJld; Gjpa el;Gf;fisAk; cUthf;fpj; jUfpwJ. me;j tifapy; vkJ njd;dpe;jpa Clfg; gazKk; vkf;F tho;tpy; kwf;f Kbahj rpy Kfq;fisAk; mwpKfg;gLj;jpapUe;jJ. mj;jifa Kfq;fspy; xd;Wjhd; fpU];zkhr;rhupahupDilaJ.
ahH ,tH? vg;NghJk; RWRWg;gha; ,Uf;Fk; 76 taJ khztd;. ,e;j tajpy; khztdh? vd;fpwPu;fsh? Mk; khztNd jhd;. nrd;idg; gy;fiyf;fofj;jpy; ,jopay; kw;Wk; njhlHgpay; Jiwapy; ,uz;lhk; Mz;by; fw;Wf; nfhz;bUf;fpwhu;.
nts;isj; jiyAk; rw;Wg; gUj;j cUtKk; vg;NghJk; Gd;dif rpe;Jk; KfKk; ,tUf;Nf cupaJ. vkJ njd;dpe;jpa gazj;jpdhy; ,tiu re;jpf;Fk; tha;g;G vkf;F fpilj;jJ.
fw;wJ if kz; msT vd;W nrhy;yf; Nfs;tpg;gl;bUg;gPu;fs; ,e;jg; gonkhopf;F ,tu;jhd; kpfr; rpwe;j cjhuzk;. mLj;j ,tuJ ,yf;fhfTk; ePz;l ehs; fdthfTk; ,Ug;gJ vd;d njupAkh? Nfk;gpwpr; my;yJ `hu;l;Ntu;l; gy;fiyf;fofj;jpy; fw;gJjhd;. ,e;jf; fw;if newp Kbtile;jJk; ,ijj;jhd; nra;ag;Nghtjhf nrhy;fpwhu; ,tu;.
,tu; fw;wJk; fw;f epidg;gJk; ,t;tsT jhdh vd;W epidf;fpwPu;fsh? ,y;iy. ,tUila nrhe;e ,lk; jpUr;rp. mq;F Gdpj N[hrg; fy;Y}upapy; fzpjtpaypy; KJfiyg;gl;lKk;, nrd;id gy;fiyf;fofj;jpy; etPd fzpjtpay; kw;Wk; Gs;sptpgutpaypy; gl;lKk; ik#u; gy;fiyf;fofj;jpy; rk];fpUjg; gl;lKk; mq;NfNa rk];fpUjj;Jf;F lhf;lu; gl;lKk; ngw;Ws;shu;. mJ kl;Lky;y ,tu; xU njhopy; mjpgUkhthu;.
,j;jid gl;lq;fisAk; ngw;w ,tu; ve;jg; ngUikAk; ,y;yhky; jd;id tpl taJ Fiwe;jtu;fsplj;jpy; fy;tp fw;fpwhu;.
vijNah jtw tpl;Lf; nfhz;L ,Uf;fpNwd; vd;w vz;zk; vd;idj; njhlu;e;Jk; fy;tp fw;f itf;fpwJ. vdNt jhd; ,d;Dk; fw;Wf; nfhz;bUf;fpNwd;. ,d;iwa ,isQu;fspd; njhopy; El;g mwpitf; fz;L kpus;fpNwd;. ehd; njhlu;e;J fw;f ,JTk; xU fhuzk;. mtu;fSf;F kj;jpapy; ,Ug;gjhy; vdf;F tajhfpf; nfhz;L tUfpwJ vd;w vz;zk; tUtjpy;iy. vd;fpwhu; ,tu;.
,tUf;F gbg;gjpy; Mu;tk; ,Uf;fpwJ. tajhdhYk; 100 tPj MSikAld; ,Uf;fpwhu;. gbg;gpy; kw;iwa khztu;fNshL Nghl;bapLfpwhu;. ,tuJ epiwNtwhj Mir vd;d njupAkh? ,e;jpa ,uhZtj;jpy; Nru Ntz;Lk; vd;gJ.
,e;jpahtpd; gpugyq;fspy; xUtuhd Kd;dhs; gpujku; mg;Jy; fyhNkhL jpUr;rp Gdpj N[hrg; fy;Y}upapy; ,ize;J fw;w ngUikAk; ,tUf;F cz;L.  

Monday, January 2, 2012

எல்லாம் கற்றுத் தந்த 
என் இனிய 
ஆசான்களே!
ஏன் இன்னும்
அன்பை வெளிப்படுத்தும் 
விதம் பற்றி மட்டும் கற்றுத்
தரவில்லை.......
எனக்கு?
என் எல்லா பயணங்களிலும்
நீ உடனிருப்பதில்லை
என்றாலும் 
அப்பப்போது பங்கெடுப்பாய்
என் இறுதி ஊர்வலத்துக்கும் 
இது போல்வந்து விடு
இதமாய் எரிகிறேன்...