அன்பாய் தண்டிக்கும் - உன்
வார்த்தை வேண்டும்
அனலாய் பார்க்கும் - உன்
பார்வை வேண்டும்
அழும் போது - உன்
மடி வேண்டும்
அழக் காரணமும்
நீயாக வேண்டும்
எழும் போது -உன்
கை வேண்டும்
தலை கோத- உன்
விரல் வேண்டும்
தலை சாய -உன்
தோள் வேண்டும்
ஆதரவாய் அணைக்க -உன்
கை வேண்டும்
மரணத்திலும் எனக்கு
மோட்சம் வேண்டும்
அதனால்
மரணத்தின் வாயிலிலும் - உங்கள்
மலர் தூவும் பார்வையைப்
பார்த்துக் கொண்டு
மரணித்துப் போக வேண்டும்
நண்பர்களே!!!!!
கடைசியாய் நான் பார்க்க
வந்து விடுங்கள் - என்
மரணத்தக்கு முன்
உன் கவிதை நியமாக வேண்டும்.............
ReplyDeleteada...hmmmm nigalum marakka veyndaam athai...
ReplyDeleteநன்றிகள் கோடி..... நண்பி
ReplyDeleteநான் மறக்க மாட்டனாம்............
இது என் கனவு......