Tuesday, January 10, 2012

என் நண்பர்கள் மட்டும்...




அன்பாய் தண்டிக்கும் - உன் 
   வார்த்தை வேண்டும்
அனலாய் பார்க்கும் - உன்
   பார்வை வேண்டும்
அழும் போது - உன்
  மடி வேண்டும்
அழக் காரணமும்
  நீயாக வேண்டும்
எழும் போது -உன் 
  கை வேண்டும்
தலை கோத- உன்
  விரல் வேண்டும்
தலை சாய -உன் 
  தோள் வேண்டும்
ஆதரவாய் அணைக்க -உன் 
  கை வேண்டும்
மரணத்திலும் எனக்கு 
 மோட்சம் வேண்டும்
அதனால் 
  மரணத்தின் வாயிலிலும் - உங்கள்
    மலர் தூவும் பார்வையைப்
     பார்த்துக் கொண்டு
      மரணித்துப் போக வேண்டும்
நண்பர்களே!!!!!   
       கடைசியாய் நான் பார்க்க
        வந்து விடுங்கள் - என்
  மரணத்தக்கு முன்

3 comments:

  1. உன் கவிதை நியமாக வேண்டும்.............

    ReplyDelete
  2. ada...hmmmm nigalum marakka veyndaam athai...

    ReplyDelete
  3. நன்றிகள் கோடி..... நண்பி
    நான் மறக்க மாட்டனாம்............
    இது என் கனவு......

    ReplyDelete